எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 5ரூபாய் பார்லி ஜி பிஸ்கட்
  2. 6 ஸ்பூன் பால்
  3. ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா
  4. 1 கடலை மிட்டாய்
  5. 5 ரூபாய் டயரி மில்க்

சமையல் குறிப்புகள்

4 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பிஸ்கட் ஐ ஒரு கிண்ணத்தில் போட்டு பால் பேக்கிங் சோடா கலந்து மாவு பதம் கொண்டு வரவும்.

  2. 2

    அதை மைக்ரோவேவ் இல் இரண்டு நிமிடம் வைக்கவும்.

  3. 3

    ஒரு பல்குத்தி கொண்டு வெந்துவிட்டதா என்று குத்தி பார்க்கவும்.குச்சியில் எதுவும் ஒட்டவில்லை என்றால் கேக் வெந்து விட்டதென்று அர்த்தம்.

  4. 4

    பிறகு டயரி மில்க் ஐ மைக்ரோவேவ் இல் ஒரு நிமிடம் வெய்து உருக்கி கொள்ளவும்.பிறகு அதை கேக் மேலே தடவவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshitha
Lakshitha @cook_24361367
அன்று

Similar Recipes