சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து வடித்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து தோலுரித்து துருவிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து பின் கடுகு கறிவேப்பிலை சேர்த்து அதன் பின் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பின் தெரிந்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து கிளறவும்.
- 3
அதன் மேல் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். சுவையான வாழைக்காய் பொடிமாஸ் அதாவது சைவ முட்டை பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புடலங்காய் பொரியல்
#arusuvai5


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


கத்தரிக்காய் பொரியல்
#நாட்டு


காளான் மீல் மேக்கர் கிரேவி
#arusuvai5


முருங்கைப்பூ பொரியல்
முருங்கைக் காய், இலை போன்று முருங்கைப்பூவிலும் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது.


வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍


கார சட்னி


முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)
#arusuvai5


சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.
#WA - ஆரோக்கிய உணவு -நிறைய இரும்பு, புரதம் சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்றுதான் சிவப்பு தண்டு கீரை.....இதை சாப்பிடுவந்ததால் பெண்களின் உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சீராக்கிறது..


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipes in tamil)
#arusuvai5


இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன்.


காராமணி சாதம்
#Book


கேரட் பொரியல்
#Colours1


முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன்.


முட்டை தொக்கு
# worldeggchallenge


வாழைக்காய் பொரியல்


தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய்.


பப்படப் பொரியல்
#Book


வாழைத்தண்டு பொரியல்(Banana stem porial)
#arusuvai5


வாழைக்காய் பொரியல்
#GA4 banana


வாழைப்பூ பொரியல்


மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும்.


தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount


சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Drumstick leaves peanut fry)
மிகவும் சத்துக்கள் வாய்ந்த முருங்கைக்கீரை, வேர்க்கடலை யை வைத்து ஒரு புது விதமான பொரியல் முயற்சித்தேன். இரண்டும் சேர்ந்து அருமையான சுவையில் அமைந்தது. எனவே நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டியுள்ளேன்.#GA4 #week2


பீட்ரூட் பொரியல்
#kayalkitchen


ராகி சேமியா/காரம்/இனிப்பு
#breakfast #ராகி #ragi


வாழைத்தண்டு பொரியல்


பீர்க்கங்காய் தக்காளி கடைசல்
#arusuvai5


ஸ்டப்டு சைவ கொத்துகறி பூரி
#deepfry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12964438
கமெண்ட்