முள்ளங்கி கேரட் சாம்பார் (Mullanki carrot sambar recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1/2கப் துவரம் பருப்பு
  2. 15சின்ன வெங்காயம்
  3. 1முள்ளங்கி
  4. 1கேரட்
  5. 1தக்காளி
  6. 1நெல்லிக்காய் அளவு புளி
  7. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  9. உப்பு
  10. தாளிக்க:
  11. 2டீஸ்பூன் ஆயில்
  12. 1டீஸ்பூன் கடுகு
  13. 1வரமிளகாய் கிள்ளியது
  14. சிறிதுகறிவேப்பிலை
  15. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1/2கப் துவரம் பருப்பை கழுவி குக்கரில் வேக விடவும். 15 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன்,வரமிளகாய் 1 கிள்ளியது, 15 சின்ன வெங்காயம்,கருவேப்பிலை
    சிறிது தாளிக்கவும்.

  2. 2

    அதில் முள்ளங்கி கேரட் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    வதங்கியவுடன் வெந்த துவரம் பருப்பில் சேர்த்து, சாம்பார் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கிவிட்டு குக்கரில் இரண்டு விசில் வேகவிடவும்.

  3. 3

    1நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும். புளியை கரைத்து, சாம்பாரில் 1/2 கப் புளி கரைசலை சேர்க்கவும்.

  4. 4

    2 நிமிடம் கொதிக்க விடவும்.கொத்தமல்லி தழை சேர்க்கவும்.சுவையான முள்ளங்கி கேரட் சாம்பார் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes