எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடங்கள
ஒருவர்
  1. 10பேரிச்சை கொட்டை நீக்கியது
  2. 1கப் காய்ச்சி aar
  3. 3சிட்டிகை பட்டை பொடி அல்லது ஒரு சிறிய துண்டு பட்டை
  4. 1டேபிள் ஸ்பூன் தேன்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடங்கள
  1. 1

    பேரீச்சையை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரவு ஊறவைத்தால் காலையில் நன்கு ஊறிவிடும். (அரைப்பத்தற்கு ஏதுவாக இருக்கும்) பட்டைத்துண்டு போடுவதாக இருந்தால் இரவு ஊறவைக்கும் பேரிச்சையுடன் சேர்த்தே ஊறவைக்கவும்.

  2. 2

    உடனடியாக செய்ய நினைத்தால் பேரிச்சையை கொதிக்கும் நீரில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு ஆறியவுடன் மிக்ஸி அல்லது ப்ளெண்டரில் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    பேரிச்சை, பட்டையுடன் ஊறிய தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். (ப்ளெண்டரிலும் போடலாம் அவரவர் விருப்பம்) பின் தேன்,மீதமுள்ள பாலை சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்தால் சுவையான பேரிச்சை பட்டை மில்க் சேக் சுவைக்கத்தயார்.

  4. 4

    தயாரான மில்க் சேக் மேல் ஒரு சிட்டிகை பட்டைப்பொடி தூவி பற்றிமாற சுவையாக இருக்கும்.

  5. 5

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் பருகலாம். உபவாசம் இருக்கும்போது பருகினால் மிகவும் எனர்ஜியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes