பிரியாணிக்கு கத்தரிக்காய் மசாலா

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வேர்க்கடலை, எள், வெந்தயம் சேர்த்து வறுத்து ஆறியதும் பொடி செய்து கொள்ளவும்
- 2
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்
- 3
அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், மிளகு சேர்த்து தாளிக்கவும்
- 4
அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 6
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 7
தக்காளி சேர்த்து வதக்கவும்
- 8
தக்காளி வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 9
புளியை கரைத்து ஊற்றி அதில் கத்தரிக்காயையும் சேர்த்து வேகவிடவும்
- 10
இறுதியாக பொடி, உப்பு சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க விடவும்
- 11
வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்
- 12
பிரியாணியோடு சேர்த்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும்
- 13
சுவையான பிரியாணி கத்தரிக்காய் மசாலா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் தால்ச்சா(brinjal dalcha recipein tamil)


கத்தரிக்காய் பச்சடி (kathirikkai pachadi recipe in Tamil)


கத்தரிக்காய் தால்ச்சா


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)


கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு


எண்ணெய் கத்தரிக்காய் மசாலா!


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)


கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு


*கத்தரிக்காய் வறுவல்*


மணத்தக்காளி குழம்பு (Manathakkali kulambu recipe in tamil)


சுண்டைக்காய் காரக்குழம்பு


மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)


எண்ணெய் கத்தரிக்காய் மசாலா


மொச்சை பயிறு கத்தரிக்காய் புளிக்குழம்பு


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennai kathirikkaai kulambu recipe in tamil)


Kakarakaya pulusu (Kakarakaya pulusu recipe in tamil)


பொடி கத்திரிக்காய் வறுவல்


கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)


கத்தரிக்காய் சட்னி


கத்தரிக்காய் பொரியல்


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு


சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)


பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்


இஞ்சிப் பச்சடி(Ingi Pachadi recipe in Tamil)


கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)


முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு (Drumstick, brinjal thokku recipe in Tamil)

கமெண்ட் (2)