தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3-4 நபர்
  1. மைதா 2 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. பால் 1/2 கப்
  4. மாம்பழ ஜூஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    நன்றாகச் சலித்த 2 கப் மைதா மாவில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    நன்றாக கலந்த பின்னர் சிறிது சிறிதாக அந்த கலவையில் பாலை ஊற்றி தோசை மாவு பதத்தில் கொண்டு வரவும்

  3. 3

    அந்தக் கலவையில் மாம்பழ ஜூஸ் சிறிது சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    மாவு தயாரான பின்பு ஒரு தோசைக்கல்லை காயவைத்து குழி கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றவும்

  5. 5

    ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போடவும்

  6. 6

    முட்டையில்லாத மாம்பழ பான் கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

revathiprabhakaran
revathiprabhakaran @cook_26586708
அன்று

Similar Recipes