சமையல் குறிப்புகள்
- 1
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, கார்ன் ஃப்ளார்,மற்றும் பால் பவுடர், ஆகியவற்றை மூன்று முறை ஜலித்து கொள்ளவும்
- 2
சர்க்கரை ஐ மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்
- 3
பட்டர் உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 4
பின் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு பீட் செய்யவும் கூடவே வெனிலா எசென்ஸ் மற்றும் பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 5
மீட்டரை மிதமான ஸ்பீடில் பத்து நிமிடங்கள் வரை அடித்து பின் வேகத்தை அதிகரித்து ஐந்து நிமிடங்கள் வரை அடிக்கவும் எந்த அளவிற்கு முட்டை கலவையை அடிக்கிறோமோ அந்த அளவிற்கு கேக் மிருதுவாக வரும்
- 6
பின் பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து மரகரண்டியால் ஒரு புறமாக திருப்பி கலக்கவும் அடித்து கலக்க கூடாது
- 7
பின் பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 8
மைக்ரோ அவனை கன்வெக்ஸன் மோல்டில் மாற்றி பத்து நிமிடங்கள் வரை சூடாக்கவும் கேக் ட்ரேயை பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக வைக்கவும்
- 9
பின் கேக் ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி கேக் ட்ரேயை நன்கு தட்டவும்
- 10
இப்போது முந்திரி ஐ 1 ஸ்பூன் மைதாவில் புரட்டி கேக் கலவை மீது பரவலாக தூவி விடவும்
- 11
பின் சூடாக்கிய அவனில் வைத்து திரும்ப கன்வெக்ஸன் மோல்டில் மாற்றி 35_40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 12
பின் கேக் ரெடியானதும் ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து வெளியே எடுத்து சற்று ஆறவிட்டு மோல்டை நீக்கவும்
- 13
மிகவும் ஸ்பான்ஞான பட்டர் கேக் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ஹாட் மில்க் கேக்


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


பைனாப்பிள் கேக்(pineapple cake recipe in tamil)


பட்டர் பிஸ்கெட்


மாவா கேக் (Mawa cake recipe in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


ட்டூட்டி ப்ரூட்டி கேக்


ஆரஞ்சு கேக்


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)


ப்ரூட் கேக் (Fruit cake recipe in tamil)


மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)


மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்


பட்டர் கப் கேக் (Butter cupcake recipe in tamil)


பனானா கேக்(banana cake recipe in tamil)


டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)


மாம்பழ கப் கேக் (Maambala cup cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி மஃபின்ஸ் (Tutti Frutti Muffins)


பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்

கமெண்ட்