தேவையான பொருட்கள்

30_35 நிமிடங்கள
5 பரிமாறுவது
  1. 2கப் மைதா
  2. 1கப் சர்க்கரை
  3. 1கப் பால்
  4. 4டேபிள் ஸ்பூன் பட்டர்
  5. 2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2ஸ்பூன் உப்பு
  7. 1/8ஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 4முட்டை
  9. 1/4கப் சன்ப்ளவர் ஆயில்
  10. 1ஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  11. 1ஸ்பூன் பைனாப்பிள் எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

30_35 நிமிடங்கள
  1. 1

    மைதா உடன், பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, உப்பு,ஆகியவற்றை மூன்று முறை ஜலித்து கொள்ளவும்

  2. 2

    சர்க்கரை ஐ மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்

  3. 3

    முட்டை உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும் கூடவே வெனிலா எசென்ஸ், மற்றும் பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  4. 4
  5. 5

    பின் 1/4 கப் ஆயிலை ஊற்றி நன்கு பீட் செய்யவும்

  6. 6

    பின் பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    பின் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் பட்டரை சேர்க்கவும் ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    பின் அடித்து வைத்துள்ள மாவு கலவை உடன் சிறிது சிறிதாக ஊற்றி ஒரு புறமாக திருப்பி கலக்கவும்

  9. 9

    பின் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக உள்ள ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி கேக் ட்ரேயை நன்கு தட்டவும்

  10. 10

    பின் பத்து நிமிடங்கள் வரை சூடாக்கிய அவனில் வைத்து திரும்ப கன்வெக்ஸன் மோல்டில் மாற்றி 30_35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  11. 11

    பின் ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து வெளியே எடுத்து சற்று ஆறவிட்டு மோல்டை நீக்கவும்

  12. 12

    சுவையான ஹாட் மில்க் கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes