எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நம்மிடம்
2 நபருக்கு
  1. 1கப் கோதுமை ரவை
  2. 1ஸ்பூன் கடுகு உளுந்து
  3. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 4ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  5. 4ஸ்பூன் துருவிய கேரட்
  6. 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  7. 5பல் பூண்டை பொடியாக நறுக்கியது
  8. 4ஸ்பூன் நல்லெண்ணெய்
  9. மல்லி கருவேப்பிலை சிறிது
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நம்மிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி கேரட் பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    பூண்டு பச்சை மிளகாய் துருவிய கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதி வரும் பொழுது கோதுமை ரவை சேர்த்து குறைந்த தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். இப்பொழுது மல்லி கருவேப்பிலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes