கோதுமை ரவை முட்டைக்கோஸ் பக்கோடா

Nalini Shankar @Nalini_cuisine
#leftover ... சாப்பாடை ஒரு நாளும் வீணாக்காதீங்க....
சமையல் குறிப்புகள்
- 1
உப்புமாவுடன் எடுத்து வைத்திருக்கும் மாவு மற்றும் முட்டைக்கோஸ், வெங்காயம், உப்பு, காரம், பெருங்காயம், மல்லி தழை, கறிவேப்பிலை போட்டு நான்கு கலந்துக்கவும்.
- 2
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊத்தி காயந்ததும் அதிலிருந்து ஒரு கரண்டி சூடான எண்ணெயை கலந்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து கொஞ்சமா தண்ணி தெளித்து பக்கோ டாவுக்கு பிசைந்து வைக்கவும்.
- 3
காய்ந்த எண்ணையில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து போடவும், sim, வைத்து பொரித்தெடுக்கவும்.நல்ல கிறிஸ்பியாகவும், ருசியாகவும் இருக்கும் இந்த பக்கோடா.. மீதம் வரும் சாப்பாட்டை இந்தமாதிரி யோசித்து tea time snack செய்து கொடுக்கலாமே... குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உப்புமா பக்கோடா
#leftover


கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்...


முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


இட்லி மாவு பக்கோடா
#leftover


கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ்.


உப்புமாவில் செய்த வடை
#leftover


கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது...


முட்டைக்கோஸ் பக்கோடா (Muttaikosh pakoda recipe in tamil)
#GA4 #cabbage #week14


மீதமான சாதத்தில் வடை
#leftover


கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை.


மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி.


கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி...


கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும்


இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள்.


முட்டைகோஸ் பக்கோடா
#GA4


முட்டைக்கோஸ் மிளகு சூப்
#pepper


கோதுமை ரவை அடை
புரோட்டின் சத்து நிறைந்த குறைந்த கலோரி உள்ளதை


வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்..


மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉


கோதுமை பூரி
#book


கோதுமை ரவை வெஜ் கிச்சடி
#breakfast


பானி பூரி மசாலா
#GA4


ஓமப்பொடி
#book


கோதுமை ரவை உப்புமா
#Everyday3


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


ரைஸ் ஸ்டவ் சப்பாத்தி
#leftover


முட்டைக்கோஸ் பால்ஸ்
#GA4#week14#GRAND1


ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்


கோதுமை பக்கோடா
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13239476
கமெண்ட் (7)