எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 150 கிராம் கோதுமை ரவை
  2. 150மிலி தயிர்
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. 1/4பேக்கிங் சோடா
  5. 2டே ஸ்பூன் எண்ணெய்
  6. 1/4டீ ஸ்பூன் கடுகு
  7. 1டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  8. 1டீ ஸ்பூன் கடலை பருப்பு
  9. 1டீ ஸ்பூன் முந்திரி
  10. 10 கருவேப்பிலை
  11. 1/4டீ ஸ்பூன் சீரகம்
  12. முழு மிளகு-10
  13. 1டே ஸ்பூன் மல்லி தழை
  14. 1 பச்சை மிளகாய்
  15. 2டே ஸ்பூன் எண்ணெய்
  16. சட்னி செய்ய
  17. 1டே ஸ்பூன் எண்ணெய்
  18. 1 வெங்காயம்
  19. 2 பச்சை மிளகாய்
  20. 3டே ஸ்பூன் பொரி கடலை
  21. உப்பு தேவையான அளவு
  22. தண்ணீர் தேவையான அளவு
  23. தாளிக்க
  24. 1டே ஸ்பூன் எண்ணெய்
  25. 1/2டீ ஸ்பூன் கடுகு
  26. 1 காய்ந்த மிளகாய்
  27. 5-6 கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை ரவையுடன் தயிர்,உப்பு,பேக்கிங் சோடா சேர்க்கவும்.

  2. 2

    கூடவே தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற விடவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்க்கவும்.

  4. 4

    அத்துடன் கருவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

  5. 5

    அத்துடன் முந்திரி,சீரகம் சேர்த்து வதக்கி இறக்கவும்.

  6. 6

    அதை ஊற வைத்த ரவையுடன் சேர்த்து.பச்சை மிளகாய்,கொத்த மல்லி தழை சேர்த்து.

  7. 7

    கூடவே முழு மிளகு சதைத்து சேர்த்து கலந்து இட்லி பிலேட்டில் ஊத்தி இட்லி குக்கரில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  8. 8

    சட்னி செய்ய கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம்,பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கவும்.

  9. 9

    மிக்சியில் பொட்டு கடலை சேர்த்து கூடவே வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைத்த கொள்ளவும்.கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  10. 10

    தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து கலந்து தாளித்து பரிமாறவும்.

  11. 11

    சூடான ரவை இட்லியுடன் சட்னி சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes