மினி மசாலா இட்லி

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மினி இட்லி 10
  2. சின்ன வெங்காயம் 10
  3. ஆயில் 3 ஸ்பூன்
  4. சோம்பு சிறிதளவு
  5. பெரிய தக்காளி ஒன்று
  6. சிகப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  10. நெய் 3 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. கொத்துமல்லி கருவேப்பிலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸி ஜாரில் பத்து சிறிய வெங்காயம் ஒரு பெரிய தக்காளி போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்ஒரு வாணலியில் 3 ஸ்பூன் நெய் 3 ஸ்பூன் ஆயில் ஊற்றி சோம்பு சிறிதளவு போட்டு தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும் அதனுடன் அரைத்த வெங்காயம் தக்காளி விழுதையும் சேர்த்து மசாலாக்களை சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சுருள வதக்க வேண்டும். சுவையான மினி மசாலா இட்லி தயார்.

  2. 2
  3. 3

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes