காரசாரமான குர்குரே இட்லி.

#leftover... மீதம் வந்த இட்லியை குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி குர்குரே செய்து குடுத்தேன்...
அவளவு சந்தோஷபட்டர்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை cube மாதிரி கட் செய்து வெச்சுக்கவும்
- 2
ஒரு கடாயில் வத்தல், மிளகு, சீரகம் போட்டு எண்ணெய் விடாமல் வறுத்துக்கவும். அதை மிக்ஸியில் பூண்டு சேர்த்து ஒன்னிரண்டாக அரைத்து வெச்சுக்கவும்
- 3
அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இட்லி துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கவும்
- 4
கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா, கறிவேப்பிலை போட்டு வதக்கி, கூடவே வறுத்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளையும் போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான இட்லி குர்குரே தயார்... இட்லியா என்று முகாம் சுளிக்கும் குழைந்தைகளுக்கு இப்படி செய்து குடுத்தால் ரசித்து சாப்பிடுவார்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இட்லி பக்கோடா


இட்லி நூடுல்ஸ்


இட்லி மஞ்சூரியன்


இட்லி பர்கர்


புதினா இட்லி(leftover Mint idli)


காஞ்சிபுரம் இட்லி..


சில்லி இட்லி


இட்லி மாவு பக்கோடா


சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.


தவா பிரை இட்லி (Tawa fry idly)


தயிர் இட்லி (Curd Idly)


இட்லி பெப்பர் ஃப்ரை


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்


காஞ்சிபுரம் இட்லி


மசாலா உருளைக்கிழங்கு இட்லி


மசாலா பிரை இட்லி


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}


இட்லி சாட்


ராகி இட்லி


சில்லி இட்லி (Chilli idly recipe in tamil)


காளான் மிளகு மசாலா இட்லி (mushroom pepper masala idly)


மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)


வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.


ஸ்டப்ஃடு இட்லி


முட்டை பணியாரம்


காரசாரமான சவ் சவ் பஜ்ஜி(chow chow bajji recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்


இட்லி சில்லி ப்ரை


தயிர் இட்லி


கம்பு இட்லி

கமெண்ட் (17)