மீதமான சப்பாத்தியில் நாட்டுச்சக்கரை லட்டு

#leftover
மீதமான சப்பாத்தியில் வித்தியாசமாக இப்படி செய்து கொடுக்கலாம். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸா செஞ்சு கொடுங்க. இதில் நாட்டுச்சக்கரை கலந்து செய்றதால மிகவும் சத்தானது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் மிக்ஸி ஜாரில் சப்பாத்தியை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி போட்டுக்கொள்ளவும்,பிறகு அதில் நான்கு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையை போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- 3
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை அதில் போட்டு சிவக்க வறுக்கவும்.
- 4
பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் சப்பாத்திகளை போட்டு கால் ஸ்பூன் ஏலக்காய் தூளை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறவும்.
- 5
பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி மீதி இருக்கும் இரண்டு ஸ்பூன் நெய்யை அதில் ஊற்றி நன்கு பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
- 6
சுவையான சப்பாத்தி லட்டு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீதமான சாதத்தில் சுவையான அல்வா


மீதமான சாதத்தில் குழல் அப்பம்


சப்பாத்தி சூர்மா (churma)


ஸ்பின் வீல் சம்சா


சப்பாத்தி லட்டு


மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)


மீதமான குழல் புட்டில் இனிப்பான சத்தான நாட்டு சர்க்கரை லட்டு.


ரவா லட்டு


பொட்டேட்டோ ஹல்வா


வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி


சப்பாத்தி கேக்


மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை


சப்பாத்தி பர்பி


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)


பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)


சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு


சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்


பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)


மீதமான இட்லியில் கட்லட்


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)


Rice halwa


ரொட்டி பீஸ்சா


பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)


ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்


ரவா லட்டு


பேரீச்சம்பழ ஹல்வா


மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)


கேசரி


பனங்கிழங்கு லட்டு


பனை ஓலை கொழுக்கட்டை

கமெண்ட்