மிளகு தண்ணீ மீன் ஆணம்

தக்காளி புளி சேர்க்காமல் செய்யும் மீன் குழம்பு.இது எங்கள் ஊர் கீழக்கரையில் பாரம்பரிய உணவு.குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த குழம்பு சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும்.சிறிய வகை மீன்கள் இக்குழம்பிற்கு ஏற்றவை.
#pepper
சமையல் குறிப்புகள்
- 1
மீன்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
வரமிளகாயை தீயில் வாட்டி எடுக்கவும்.
- 3
சீரகம் பெருஞ்சீரகம் மிளகு வரமிளகாய் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 4
மண்சட்டியில் எண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து கருவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மீன் சேர்த்து முருங்கை காய், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 7
ஒரு கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- 8
மீன் குழம்பு சாப்பிட தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை க்கீரை திருக்கை மீன் புழுக்கல் (Murunkaikeerai thirukkai meen pulukkal recipe in tamil)


மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)


மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)


#பயறுசமையல்


ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்


நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)


சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?


செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)


கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)


மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)


வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


Fish Red curry with lemon juice (Fish red curry recipe in tamil)


மீன் குழம்பு


மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)


பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)


"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)


பெப்பர் மத்தி


பெப்பர் சிக்கன்


கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)


மண் சட்டி நெய் மீன் குழம்பு(nei meen kulambu recipe in tamil)


மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு


கனவா மீன் தொக்கு


இடிச்ச மிளகு ரசம்


மிளகு சாதம்


வேப்பம் பூ ரசம்


மீன் குழம்பு


மீன் கறி


மிளகு போண்டா

கமெண்ட்