கனவா மீன் தொக்கு

வைட்டமின் சத்து நிறைந்த மீன் வகைகள் சாப்பிடுவது நல்லது, சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும்.
#nutrient2
சமையல் குறிப்புகள்
- 1
கனவா மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும், சிறிய வட்டத்தில் கட் செய்து எடுக்கவும்
- 2
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்தது வதக்கவும்,
- 4
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்
- 5
அடுத்து அதில் சுத்தம்செய்த கனவா மீனைக் கொட்டி வதக்குங்கள். சிறிது நேரம் அடைத்து வேகவிடவும்.
உப்பை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வையுங்கள். - 6
அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை, மசாலா பொடி சேர்த்து இறக்குங்கள்.
சூப்பரான கனவா மீன் தொக்கு ரெடி
எழுதியவர்
Similar Recipes

கனவா மீன் தொக்கு(squid gravy recipe in tamil)


பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்


கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)


தஹி கபாப்


ரோஹு மீன் ஊறுகாய்


குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு


கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)


சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?


ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)


சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)


மீன் குழம்பு


மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)


மீன் வடை


செட்டிநாடு மீன் ஃப்ரை🔥(chettinadu fish fry recipe in tamil)


சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)


ஆல்இன் ஆல் தக்காளி தொக்கு


ஊருளைகிழங்கு சிக்கன் டோனட்


சென்னா சாட்


மீன் புட்டு (Meen puttu recipe in tamil)


மீன் குழம்பு


தக்காளி தொக்கு


மண் பானை மீன் curry


மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)


கற்பூரவள்ளி மூலிகை ரசம்


பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)


ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்


நெய் மீன் பிரியாணி


பொரிச்ச மத்திமீன் குழம்பு

கமெண்ட்