முட்டை மசாலா

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 7 வேகவைத்த முட்டை
  2. 1நறுக்கிய வெங்காயம்
  3. 1நறுக்கிய தக்காளி
  4. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. சிறிதுமஞ்சள் தூள்
  6. சிறிதுமிளகுத் தூள்
  7. உப்பு
  8. டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. சிறிதுகருவேப்பிலை, கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இதில் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும் பிறகு மிளகாய் தூள், மஞசள்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கிளறிக் கொள்ளவும்

  2. 2

    பிறகு வேக வைத்த முட்டையை படத்தில் காட்டியவாறு சரி பங்காக பிரித்து மசாலாவில் சேர்த்து மெதுவாக தண்ணீர் வற்றும் வரை கிளறவும்

  3. 3

    பிறகு ஒரு தவாவில் சிறிது எண்ணெய் தடவி மசாலா முட்டையை சேர்த்து இரண்டு பக்கமும் 30 நொடிகள் அதிக தீயில் வைக்கவும் மேலே மிளகுத்தூள் சிறிது தூவி விடவும்

  4. 4

    இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes