சமையல் குறிப்புகள்
- 1
கிளி ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு வெங்காயம் வரமிளகாய் தேங்காய் இவற்றை ஒன்றாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்
- 2
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை வரமிளகாய் வெங்காயம் தக்காளி நறுக்கிய முருங்கைக்காய் உருளைக்கிழங்கு இவற்றை வதக்கவும்
- 3
காய் சிறிது வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
- 4
காய்ந்த பின் புளிக்கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
- 5
சுவையான முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வல்லாரை கீரை சட்னி
#GA4 #week15#herbal


சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும்.


முருங்கைக்காய் பொரித்த குழம்பு
#GA4 Week25 #Drumstick


வெஜிடபிள் குருமா
#vattaram #week1chennai


சிப்பிக் காளான் குழம்பு
#Ga4 #week13


உருளைக்கிழங்கு மசாலா
#GA4


முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.


மசாலா முருங்கைக்காய் குழம்பு
#magazine2


பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா
மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு. சப்பாத்தி தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கு


பிஸிபேளாபாத்
#karnataka பிஸிபேளாபாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்திபெற்ற உணவு.


#book மோர் குழம்பு


சன்னா மசாலா
#Combo2


சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4


வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள்.


முருங்கைக்காய் மசாலா குழம்பு (Drumstick masala gravy)


பிஸிபேளா பாத்
#book


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்....


சிறுகீரை பொரியல்
#mom


வாழைக்காய் மசாலா
#buddy1


எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம்


கடலைமாவு உருளைக்கிழங்கு மசால்


தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut


காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும்


வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது.


முருங்கைக்காய் பொரித்த குழம்பு
#ga4 week 25 #


மசாலா ரைஸ்
#மதியவுணவுவடித்த சாதம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து பதினைந்து நிமிடங்களில் செய்து விடலாம். மிகவும் சுவையான ரைஸ். சிப்ஸ் மற்றும் ரைத்தாவோடு பரிமாறலாம்.


இட்லி சாம்பார் கர்நாடகா ஸ்டைல் (Idli sambar recipe in tamil)
#karnataka


இட்லி சாம்பார்
#Combo1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13355566
கமெண்ட்