முருங்கைக்காய் மசாலா

Viji Prem @vijiprem24
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்
- 2
பிறகு இதில் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு இதில் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி 1 கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு மிதமான தீயில் முருங்கைக்காயை வேக விடவும்
- 3
முருங்கைக் காய் வெந்து தண்ணீர் வற்றியதும் அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒருமுறை கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


நாட்டுக்கோழி சுக்கா
#mom


முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும்


அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்..


பிச்சி போட்ட சிக்கன்
#pepper


பன்னீர் டிக்கா
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


பன்னீர் பட்டர் மசாலா
#hotel


சிக்கன் மிளகு வருவல்
#pepper


மீன் 65
#mom


டிபன் குருமா
#breakfast டிபன் குருமா சப்பாத்தி பூரி இட்லி தோசைக்கு ஏற்றது


ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri


பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும்


முருங்கைக்காய் கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4#week25#drumstick


மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்


சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது.


மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம்.


சிக்கன் உப்பு கறி


சிக்கன் மசாலா


மீன் பொளிச்சது
#kerala கேரளா உணவுகளின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று மீன் பொளிச்சது


பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


சிக்கன் மஞ்சூரியன்
#hotel


முருங்கைக்காய் பிரியாணி
#goldenapron3


பாய் வீட்டு கத்திரிக்காய் தால்ச்சா
#salna


பன்னீர் சாண்ட்விச் மற்றும் பன்னீர் பிரட் ஆம்லெட்
#breakfast


சில்லி பரோட்டா /Chilli Parota
#hotel


சப்பாத்தி தக்காளி தொக்கு
#mom


பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல்
#mom


பூரிகிழங்கு மசாலா
#combo1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13282417
கமெண்ட் (5)