அத்தோ முட்டை மசாலா

Viji Prem @vijiprem24
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் நறுக்கிய பூண்டு வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் இதில் சேர்த்து மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறுதியாக கொத்தமல்லி இலை தூவி கிளறி தனியாக வைக்கவும்
- 2
வேகவைத்த முட்டையை சரிபாதியாக வெட்டிக்கொள்ளவும் பிறகு வெங்காய மசாலாவை அதனுள் வைக்கவும்
- 3
இன்னொரு பாதியை அதனுள் வைத்து மூடி படத்தில் காட்டியவாறு குத்தி வைக்கவும் இறுதியாக எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன்


முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்


மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள்


பன்னீர் டிக்கா
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)
*பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.* இந்த காய்ந்த பட்டாணியை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக நாம் செய்து தரலாம்.#Ilovecooking


முட்டை பஜ்ஜி
#worldeggchallenge


பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


பீட்ரூட் டெவில்ட் முட்டை
#cookwithfriends


பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள்


முட்டை சாதம்
#ilovecooking


பொரித்த முட்டை மசாலா
#book


முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்


முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன்.


முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.


முட்டை பிரியாணி
#grand1


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு.


முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


முட்டை தோசை(Egg Dosa)
#mom தினமும் ஒ௫ முட்டை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம்.


கேரளா முட்டை ரோஸ்ட்
#book


முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா.


மசாலா பொடி ஊத்தப்பம்
#GA4 #uttapam #week1


எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


முட்டை தொக்கு


பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் .


காஞ்சிபுரம் மசாலா தோசை
#vattaram

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13352186
கமெண்ட் (7)