இனிப்பு கொழுக்கட்டை / பிடி கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் முதலில் தேங்காய் துருவலை சேர்க்கவும் பிறகு ஊறவைத்த இட்லி அரிசியை உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு மற்றும் வெல்லத்தை தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி சேர்த்துக்கொள்ளவும் பிறகு இதனுடன் துருவிய தேங்காய்
- 3
ஏலக்காய்தூள் சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து சூடாக்கவும்
- 4
நெய் சூடானதும் அதில் அரைத்து கலந்து வைத்த மாவை ஊற்றி கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும்... கெட்டியானதும் மாவை ஒரு நிமிடம் மிதமான சூட்டில் நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 5
சிறிது மாவை எடுத்து உள்ளங்கையை வைத்து அழுத்தி பிடிக்கவும் பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டில் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்
- 6
10 நிமிடம் கழித்து கொழுக்கட்டைகளை பரிமாறவும் மற்றொரு முறையாக கோல் மியூசிக் கொழுக்கட்டை அச்சில் சிறிது நெய் தடவி வேக வைத்த மாவில் உள் வைத்து நன்றாக அழுத்தவும்
- 7
மெதுவாகத் திறக்கவும் மீதமிருக்கும் மாவிலையும் இதேபோல் செய்து இட்லிப் பானையில் சிறிது தண்ணீர் விட்டு இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)


பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruuppu poorana kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi koluukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)


இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolkattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


இனிப்பு பூரண கொழுக்கட்டை (Inippu poorana kolukattai recipe in ta


அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)


வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)


இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை (Kolukattai recipe in tamil)


வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை(sweet pidi kolukattai)


இனிப்பு பிடி கொழுக்கட்டை


வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


தேங்காய் கொழுக்கட்டை (Thenkaai kolukattai recipe in tamil)


இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)


தானிய இனிப்பு பிடி கொழுக்கட்டை (Thaniya Inipu Pidi Kolukattai Recipe in tamil)


பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)


மசாலா பால்ஸ் கொழுக்கட்டை (Masala balls kolukattai recipe in tamil)


கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை (Kadalaiparuppu poorana kolukattai recipe in tamil)

கமெண்ட் (4)