நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)

Renukabala @renubala123
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.
#steam
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை நன்கு கழுவி, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின் ஊறவைத்த பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- 3
பின்னர் எடுத்து தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து, உங்களுக்கு விருப்பப்பட்ட வடிவத்தில் உருட்டவும்.
- 4
பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒரு ஓட்டைத் தட்டில் அடுக்கி ஆவியில் பதினைந்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான நுச்சினுண்டே சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam


கேரட் சாதம்
#onepotஇது செய்வது மிகவும் சுலபம்


பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel


மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.


கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel


சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)
கர்நாடகாவில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இந்த சாதம் மிகவும் பேமஸ். செய்வதும் சுலபம்.#hotel


பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk


ஜீரா ரைஸ் (Jeera rice)
ஜீரா ரைஸ் செய்வது மிகவும் சுலபம். சீரகம் சேர்த்த சாதம் தான் இது. அதிக அளவு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது. எனவே அவ்வப்போது அனைவரும் செய்து சுவைக்கலாம்.#hotel


பெசரட்டு (Pesarettu recipe in tamil)
#apஇந்த தோசை ஆந்திரா மக்களின் காலை சிற்றுண்டி உணவு . இது மிகவும் சத்தானது , சுவையானது.


சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT


சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு.


ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast


உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT


மோதகம் (Rice flour modak)
#steam


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3


புளிசாதம் (Tamarind rice)
#leftoverமீந்த சாதத்தில் செய்யப்பட்ட இந்த புளிசாதம் மிகவும் சுவையானது. சுவையின் இரகசியம் கீழே உள்ள பதிவில்.. படித்து நீங்களும் செய்து சுவைக்கவும்.


சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam


பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast


முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.


பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap


கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)
(கேழ்வரகு தான் ராகி என்றும் சொல்லப்படுகிறது) இந்த கறிவேப்பிலை மசாலா சேவை என் புதிய முயற்சி. இன்று செய்து சுவைத்ததில், மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் இதே முறைப்படி செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். இதனால் அன்றாட உணவில் அதிகம் கறிவேப்பிலை சேரும் வாய்ப்புள்ளது.#arusuvai6


பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel


தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ்.


பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack


புளியோகரே (Puliyokare)
புளியோகரே கர்நாடக மக்களின் மிக விருப்பமான சாதம். எல்லா விசேஷங்களுக்கும், கோவில்களிலும் செய்வார்கள். ஹோட்டலில் மீல்ஸ் உடன் மற்றும் வெரைட்டி சாதமாகவும் பரிமாறுவார்கள். புளிசாதம் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வார்கள்.#Karnataka


சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday.


சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும்.


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும்.


கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13469575
கமெண்ட் (8)