தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேருக்கு
  1. 80GM சேமியா
  2. 1/2 லிட்டர் பால்
  3. 7 முந்திரி பருப்பு
  4. 1/2 டம்ளர் சர்க்கரை
  5. 1 டம்ளர் தண்ணீர்
  6. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரியை வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சேமியாவை நன்கு வறுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு இரண்டு டம்ளர் பால் சேர்த்து சேமியா நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.

  2. 2

    அதோடு ஏலக்காய் சேர்க்கவும். சர்க்கரையை அப்படியே போடாமல் கேரமல் செய்து சேர்த்துள்ளேன். கேரமல் செய்ய அரை டம்ளர் சர்க்கரையை வாணலியில் கைவிடாமல் நன்கு கிளறவும்.

  3. 3

    சர்க்கரை நன்கு கரைந்து தண்ணியாக வரும் வரை கிளறவும்.

  4. 4

    பிறகு கேரமலை சேமியா பாயாசதோடு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

  5. 5

    வறுத்த முந்திரி பருப்பை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் caramel தனியாக எடுத்து வைத்து பாயாசத்தில் மேல் அலங்கரிக்கவும். கேரமல் சேமியா கீர் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes