அரை நெல்லிக்காய் மசாலா மோர்

Poongothai N
Poongothai N @cook_25708696

#GA4 #WEEK11
சுலபமான மற்றும் சுவையான நெல்லிக்காய் மசாலா மோரின் செய்முறையைப் பார்க்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. நெல்லிக்காய் 7 முதல் 8
  2. தயிர் 2 முதல் 3 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. உப்பு தேவையான அளவு
  5. கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    முதலில் நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    துருவிய நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் கலந்து அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் உப்பை சேர்க்கவும்

  3. 3

    பிறகு அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  4. 4

    தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் இப்போது நம்முடைய நெல்லிக்காய் மசாலா மோர் தயார்

  5. 5

    கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும் புளிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய நெல்லிக்காய் மசாலா மோர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Poongothai N
Poongothai N @cook_25708696
அன்று

Similar Recipes