சீலா மீன் கருவாடு பொரியல்

Kovilpatti Lakshmi
Kovilpatti Lakshmi @cook_26432675
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 50 கிராம் சீலா மீன் கருவாடு
  2. 50 கிராம் சின்ன வெங்காயம்
  3. 2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  4. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. 2 பச்சை மிளகாய்
  6. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    சீலா மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவி வைக்கவும்.

  2. 2

    சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து சுத்தம் செய்த சீலா மீன் கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு பொரித்து எடுக்கவும்.

  3. 3

    நல்லெண்ணெயை சூடாக்கி அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
    பொரித்த கருவாடு துண்டுகளை வெங்காய கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    சுவையான சீலா மீன் கருவாடு தயார் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kovilpatti Lakshmi
Kovilpatti Lakshmi @cook_26432675
அன்று

Similar Recipes