சாக்லேட் லாவா கேக்😋

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#மகளிர
அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100கிராம் சாக்லெட் சிப்ஸ்
  2. 4டேபிள்ஸ்பூன் வெண்ணை
  3. 1/2 கப் மைதா
  4. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/4டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/2 கப் சர்க்கரை பொடி
  7. 1/2 கப் பால்
  8. 1டீஸ்பூன்தயிர்
  9. 1/2டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  10. 1டீஸ்பூன் கொக்கோ பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து,ஆவி வந்ததும் அதன் மேல் கிளாஸ் பவுல் வைத்து சாக்லேட் சிப்ஸ் மற்றும் வெண்ணெய் சேர்த்து மெல்ட் செய்யவும்.

  2. 2

    மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,சர்க்கரை பொடி,கொக்கோ பவுடர் இவை அனைத்தையும் ஒரு சலித்து, அதில் பால், தயிர்& வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

  3. 3

    கட்டியில்லாமல் கலந்து, உருக்கி வைத்த சாக்லேட் சிப்ஸ் மற்றும் வெண்ணெய் இதில் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கிக் கொள்ளவும்

  4. 4

    ஒரு கப்பில் சிறிது வெண்ணெய் தடவி மைதா மாவு தூவி டெஸ்ட் செய்து, கலந்து வைத்த மாவை அதில் ஊற்றி 10 நிமிடம் 200 டிகிரி ஓவனில் பேக் செய்யவும்.

  5. 5

    பேக் செய்த பின் சிறிது ஆறியதும்,அதை தட்டில் மாற்றி அதன் மேல் சர்க்கரை பொடி தூவி அலங்கரித்து பரிமாறவும்.சுவையான சாக்லேட் கேக் ரெடி😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes