காரா  பூந்தி  -மாலை நேர  நொறுக்ஸ் #book

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5பேருக்கு
  1. 1/4டீஸ் ஸ்பூன் சமையல் சோடா
  2. 1கப் கடலை மாவு
  3. 1/4கப் அரிசி மாவு
  4. 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  5. உப்பு, தண்ணீர் தேவையான அளவு
  6. பொறிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேலே சொன்ன பொருட்களை எல்லாம் கலந்து வைக்கவும். தோசை மாவு பாதத்தில் கலந்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின், பூந்தி கரண்டியில் கலவையை மெதுவாக ஊற்றவும். மெதுவாக கரண்டியில் உள்ள கலவையை தேய்த்துவிடவும்.

  3. 3

    நன்கு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    கடைசியாக நசுக்கிய பூண்டு, கரிவேப்பிலை வறுத்து, பொறித்த பூந்தியில் கலக்கவும்.

  5. 5

    காரம் கூடுதல் தேவையானால் மிளகாய் தூள் சேர்த்து கலத்துகொள்ளவும்.

  6. 6

    சுவைக்க நொறுக்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes