எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை

செம்பியன்
செம்பியன் @chempi_palsuvai
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA

#kids1
முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 5 முட்டை +1 முட்டை
  2. 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  3. 1/2 டேபிள் ஸ்பூன் சீரக தூள்
  4. சிறிது, உப்பு மற்றும் மஞ்சள் தூள்
  5. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  7. சிறிதுரொட்டி தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    5 முட்டை ஊற்றி கொள்ளவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், மிளகுத்தூள் சேர்த்து கொள்ளவும்.நன்கு அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    இதை இட்லி பாத்திரத்தில், அ‌ல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, முட்டையை வைத்து வேக வைக்கவும். 10-15 நிமிடங்கள் ஆகும்.

  3. 3

    குச்சி வைத்து வெந்ததை சரி பார்த்து விட்டு, கத்தி வைத்து எடுக்கவும்.

  4. 4

    மிக மிருதுவாக இருக்கும்.நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, 1 முட்டை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து அடிக்கவும்.

  6. 6

    இது தண்ணியாக இல்லமால், சிறிது கெட்டியாக இருக்கும்.

  7. 7

    வெட்டி வைத்துள்ள முட்டையை இந்த மாவில் போட்டு, ரொட்டி தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

  8. 8

    ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் போட்டு எடுக்கவும். மிதமான தீயில் வைத்து. பறி மாற ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes