எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேருக்கு
  1. 3பெரிய நெல்லிக்காய்
  2. 4 ஸ்பூன் எண்ணெய்
  3. 1 வர மிளகாய்
  4. சிறிதளவுபெருங்காயத்தூள்
  5. தேவைக்கேற்ப கடுகு, உளுத்தம் பருப்பு, உப்பு
  6. சிறிதளவுமிளகாய்த்தூள், மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நெல்லிக்காயை சீவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து அதோடு சீவி வைத்துள்ள நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    இதனை சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes