கோதுமை மக் கேக் 🍰 (Kothumai cake recipe in tamil)

Agara Mahizham
Agara Mahizham @cook_24702187

கோதுமை மக் கேக் 🍰 #GA4

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 4 டேபிள்ஸ்பூன் - கோதுமை மாவு
  2. 2 டேபிள்ஸ்பூன் - சக்கரை
  3. 1/4 டீஸ்பூன் - பேக்கிங் பவுடர்
  4. 4 டேபிள்ஸ்பூன் - பால்
  5. 1/2 டீஸ்பூன் - வெண்ணிலா எசன்ஸ்
  6. 2 டேபிள்ஸ்பூன்- எண்ணெய்
  7. 1/4 டீஸ்பூன் - ப்ரீங்க்ல்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு,சக்கரை,பேக்கிங் பவுடர் ஒன்றாக கலக்கவும்

  2. 2

    எண்ணெய், பால், வெண்ணிலா எசன்ஸ் ஒன்றாக கலக்கவும்

  3. 3

    1 மற்றும் 2 இரண்டையும் ஒன்றாக கலக்கி அதன் மேல் ப்ரீங்க்ல்ஸ் மஃவின் கப்பில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 520f 2 நிமிடம் வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Agara Mahizham
Agara Mahizham @cook_24702187
அன்று

Similar Recipes