எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
4பேர்
  1. சிக்கன் ஒரு கிலோ
  2. வெங்காயம் 200 கிராம்
  3. ரெண்டு தக்காளி
  4. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  5. குழம்பு மிளகாய்த்தூள் 5 ஸ்பூன்
  6. தேங்காய் அரை மூடி
  7. பட்டை கிராம்பு சோம்பு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தாளிக்க தேவையான அளவு
  8. உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  2. 2

    இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை அதனுடன் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்

  3. 3

    இப்போது தேங்காயை பேஸ்ட்டாக அரைத்து சிக்கன் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் சிக்கன் கிரேவி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes