எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
4நபர்
  1. 1 கேஜி போன்லெஸ் சிக்கன்
  2. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்
  3. தயிர் 1 கப்
  4. கரம் மசாலா 2 டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மல்லித் தூள் சிறிதளவு
  8. கேசரி கலர் சிறிதளவு
  9. ஆயில் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மேலே உள்ள அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விட்டு பின் அதை ஒரு கம்பியில் ஒன்றன்பின் ஒன்றாக சொருகி ஒரு தட்டில் கங்கை வளர்த்து அதில் ஸ்டாண்ட் ஒன்று வைத்து சிக்கன் உள்ள கம்பியை வைத்து

  2. 2

    சிறிது சிறிதாக அதன் மீது எண்ணெய் ஊற்றி திருப்பி திருப்பி வைத்து எடுத்தால்

  3. 3

    சுவையான தந்தூரி சிக்கன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes

More Recommended Recipes