தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பேருக்கு
  1. 1/4 கிலோ சிக்கன்
  2. 50கி ராம்சிக்கன் மசாலா பொடி
  3. 1 தக்காளி நறுக்கியது
  4. 1 வெங்காயம் நறுக்கியது
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. பட்டை கிராம்பு பவுடர் சிறிதளவு
  7. சோம்பு பவுடர் சிறிதளவு
  8. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    சிக்கனை கழுவி கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றவும்

  3. 3

    வெங்காயம் தக்காளி கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    பட்டை கிராம்பு பொடி சேர்க்கவும்

  5. 5

    உப்பு சேர்த்து சிக்கனை சேர்க்கவும் சிக்கன் மசாலா சேர்க்கவும்

  6. 6

    உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் அரை தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி வெயிட் வைக்கவும்

  7. 7

    ஒரு விசில் விட்டு இறக்கி விடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes