சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி தேவையான பொருட்களுடன் எடுத்து வைக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் அன்னாசிப்பூ கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு மல்லித்தூள் மிளகாய்த்தூள் சோம்புத் தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி விடவும் கொஞ்சமாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்
- 4
மிக்ஸியில் தேங்காய் சோம்பு கசகசா மைய அரைத்து வேக வைத்த சிக்கன் கலவையில் சேர்த்து கொதி விட்டு இறக்கவும் கொத்தமல்லி தழை தூவவும் சுவையான சிக்கன் கிரேவி ரெடி
எழுதியவர்
Similar Recipes

தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)
#GA4#ga4#week7#Tomato


திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் கிரேவி
#vattaram#week3


செட்டிநாட்டு மட்டன் கிரேவி (Chettinadu mutton gravy recipe in tamil)
#nv


செட்டிநாடு சிக்கன் குழம்பு
#17


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilangu Kurma Recipe in Tamil)
#everyday3


பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம்


செட்டிநாடு கணவாய் கிரேவி
இதை தோசை சப்பாத்தி சாதம் எல்லாவற்றுக்கும் வைத்து சாப்பிடலாம்


சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன்.


சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு


உருளைக்கிழங்கு கேரட் பூரி மசால்
#combo1#week1#200 th recipe


குக்னி (Kokni recipe in tamil)
#GA4#ga4#week16#orissa150th recipeஒடிசாவின் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட்


பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம்


முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge


வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)
#Ga4#ga4#week19#pulao


தாமரை விதை கிரேவி (Thamarai vithai gravy recipe in tamil)
#GA4 Week13 #Makhana முதல்முறையாக இந்த தாமரை விதை கிரேவியை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. மார்க்கெட் போகும்போதெல்லாம் இந்த தாமரை விதை என் கண்ணில் படும். வாங்க வேண்டும் என்று தோன்றாது. இதன் மருத்துவப் பயன்களை படித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் இதை தவற விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். குக்பேடுக்கு நன்றி ...


சிக்கன் குருமா#breakfast


முட்டை கிரேவி
#cookwithfriends#gurukalai#maindish


வேப்பம்பூ ரசம் (Veppampoo rasam recipe in tamil)
#GA4#ga4#week12#Rasam


சிக்கன் தந்தூரி
#GA4 #WEEK15# Chicken


சிக்கன் 65
#GA4#chicken#week15


பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை.


பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும்


சிக்கன் குருமா
#combo2


ஸ்பிரவுட்ஸ் குருமா
#everyday3


முட்டைக்கோஸ் கூட்டு
#GA4#ga4#week14#cabbage


சால்னா (Salna recipe in tamil)
#salna


மசாலா பன்னீர் கிரேவி
#GA4


சிக்கன் குருமா
#GA4


மட்டன் வருவல்
#ilovecooking#GA4


சிக்கன் மோமோஸ்
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14311424
கமெண்ட்