சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசி சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்
- 2
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
பிறகு ஒன்றரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
நன்றாக வதங்கிய பின் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் தேங்காய் கால் டேபிள்ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கவும்
- 5
பிறகு அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் இரண்டு விசில் வரும்வரை வேக வைத்து இறக்கினால் சிக்கன் குருமா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பிரியாணி
#Np1


செட்டிநாடு கறிக்குழம்பு
#combo1#GA4


உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது


சிக்கன் மசாலா


சிக்கன் பிரியாணி
#photo


உருளைக்கிழங்கு காய்கறி குருமா
#GA4


கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது.


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilangu Kurma Recipe in Tamil)
#everyday3


மீன் மேக்கர் குருமா
#combo2


சிக்கன் பிரியாணி
#combo3


ஸ்பிரவுட்ஸ் குருமா
#everyday3


தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது.


சிக்கன் கால் சூப்
#GA4


சேமியா கிச்சடி
#GA4


வெஜ் குருமா
#combo2


மட்டன் பிரியாணி
#vattaram


ஆலு கோப்தா கிரேவி
#kids3#GA4


சுலபமான சிக்கன் தம் பிரியாணி
#GA4


சிக்கன் கிரேவி
#GA4#ga4#wee15#chicken


முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.


பன்னீர் கிரேவி
#kavitha#GA4


சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்


வெள்ளை வெஜ் குருமா
#COLOURS3


தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)
#GA4#ga4#week7#Tomato


சிக்கன் மிளகு வருவல்
#pepper


கொண்டைக்கடலை குருமா
#goldenapron3 #book


பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy


காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL#


பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14731777
கமெண்ட்