சமையல் குறிப்புகள்
- 1
முந்திரிப் பருப்பை உடைத்து வைக்கவும்
- 2
தக்காளியைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
அத்துடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டுக் கிளறவும்.
- 5
பிறகு,சீனி மற்றும் கலர் பவுடர் போட்டு நன்கு கிளறவும்.
- 6
ஆறு நிமிடங்கள் கொதிக்க விட்டு பாகு போல வந்ததும் இறக்கி விடவும்.
- 7
சுவை மிகுந்த ஸ்வீட் டொமேட்டோ ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு அல்வா


ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம்


அசோக அல்வா
#vattaram11


பூந்தி லட்டு


ரவா கேசரி (Rava Kesari Recipe in Tamil)
#ebook


பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது.


டூட்டி ஃப்ரூட்டி ஸ்வீட் ரைஸ் (tutty frooti sweet rice recipe in Tamil)
இது நல்லா கிஸ்மிஸ் சேர்ப்பதால் கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும்இது ஒரு இனிப்பு வகை சாதம் விருந்து நேரங்களிலோ அல்லது குழந்தைகளுக்கு சாதாரணமாகவும் ஒரு ஸ்வீட்டாக பரிமாறலாம்


ராஜஸ்தானி சேவை கீர் (Rajasthani Sevai Gheer Recipe in tamil)
#goldenapron2


முட்டை அல்வா
# முட்டை உணவுகள்


ரவா லட்டு (Rava laddo recipe in tamil)
#arusuvai1


"பிரட் ஹல்வா"(BREAD HALWA RECIPE IN TAMIL)
#MysteryBoxChallenge#பிரட்ஹல்வா#npd2


ரவைக் கேசரி (Ravai kesari recipe in tamil)
#ownrecipe


சுவையானஇடியாப்பம்தேங்காய் ஸ்வீட்
#colours 3


சேமியா பாயாசம் (Semiya Payasam Recipe in Tamil)
#பால்செய்முறை


பிரட் அல்வா


தக்காளி பச்சடி


சேமியா ஸ்வீட்(sweet semiya recipe in tamil)


நெய் உருண்டை (nei urundai recipe in tamil)
#அவசரசமையல்


ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி.....


மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம்.


ஸ்வீட் பனானா பால்ஸ்


பால் பாயசம் (Paal Payasam Recipe in Tamil)
#ebook


சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க


தலைப்பு : அசோகா அல்வா
#vattaram#week14


மாம்பழக் கேசரி (Mambala Kesari Recipe in TAmil)
#ebook


மாம்பழ ரவா கேசரி (Mam pala Rava Kesari Recipe in Tamil)
#ரவாரெசிபிஸ்


தலைப்பு : அசோக அல்வா(ashoka halwa recipe in tamil)
#made2


ரவை பால் பாயாசம்(rava pal payasam recipe in tamil)
#ed2ரவை உணவுகள்


சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10632548
கமெண்ட்