வெந்தய இட்லி

#
வெய்யில் காலத்திற்கு ஏற்ற காலை உணவு.வெந்தயம் உடல் குளிர்ச்சி தரும்.மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.மஞ்சள் காமாலை வந்தால் உளுந்து சேர்ப்பதற்கு பதில் வெந்தயம் சேர்த்த இட்லியைதான் பத்த்ய உணவாக தருவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
2 தம்ளர் அரிசியுடன் ஒரு சட்னி குழி கரண்டி அளவு,அதாவது 1/4 கப்,அல்லது ஒரு கை பிடிக்கும் கொஞ்சம் குறைவாக வெந்தயத்தை சேர்த்து நன்கு கழுவி 5 - 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
அரிசி குறிப்பிட்ட நேரம் ஊரியவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சின்ன ரவை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.பிறகு மிக்ஸி கழுவி தண்ணீரை கொஞ்சமா க சேர்த்து கரைத்து மூடி வைக்கவும்.8 மணி நேரம் புளிக்க விடவும்.பிறகு இட்லி ஊற்றும் சமயம் மாவை கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும்.தேவை என்றால் நீர் சேர்த்து கொள்ளவும்.கெட்டியாக கரைத்து ஊற்ற வேண்டாம்.
- 3
இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.பின்பு இட்லி வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு ஹாட் பாக்ஸில் மாற்றிக் வைத்து மூடி வைக்கவும்.இதற்கு பச்சை வெங்காய புளி சட்னி சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெந்தய இட்லி


வெந்தய பிரியாணி


டயட் கோதுமை ரவை உப்புமா


வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)


வெந்தய களி


இட்லி


மரவள்ளிக்கிழங்கு இட்லி


வெந்தய இட்லி


கேழ்வரகு இட்லி!


ரவா தோசை type 2


மல்லிகைப்பூ இட்லி


வெந்தய இட்லி


ராகி பெசரெட்


கோதுமை இட்லி


காஞ்சிபுரம் இட்லி


பனிவரகு ஊத்தாப்பம்


சாப்டான இட்லி


{தட்டு இட்லி}


குழி பனியாரம்!


ஆப்பம்!


கோதுமை கோன் இட்லி


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


சாஃப்ட் இட்லி


வெந்தய புளிக்குழம்பு


கருப்பு உளுந்து இட்லி


இதய வடிவ இட்லி


மல்டி வெஜ் ரைத்தா (curd)


வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)


பஞ்சு இட்லி


உடல் சூட்டை தணிக்கும் வெந்தய இட்லி

கமெண்ட்