எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 டம்ளர் இட்லி அரிசி
  2. 1கைப்பிடி வெந்தயம்
  3. 1ஸ்பூன் உளுந்து பருப்பு
  4. 14 கொட்டமுத்து
  5. சிறிதுசோடா உப்பு
  6. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி வெந்தயம் உளுந்து பருப்பு நன்கு கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின் கிரைண்டரில் கொட்டமுத்து போட்டு சுத்தவிட்டு பின் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.நன்கு பொங்கிய பின் தண்ணியாக கரைத்து இட்லி தட்டில் ஊற்றி வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.

  4. 4

    இந்த வெயில் காலத்துக்கு உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க இந்த வெந்தய இட்லி செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes