ஹை புரோட்டின் திக் மில்க் ஷேக்

Akzara's healthy kitchen @cook_18239824
கோல்டன் ஆப்ரான் 3, புதிர்கள் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதில் மெயின் சமையல் பொருளாக பாலை எடுத்து இந்த ரெசிபி செய்துள்ளோம். #book #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதில் கடையில் கிடைக்கும் வறுத்த வேர்க்கடலை தோல் உரிக்காமல் சேர்க்கவும். அதனோடு பேரீச்சம்பழமும் சேர்க்கவும்.
- 3
அதில் 300 எம்எல் பால் சேர்க்கவும். பியூ டிராப்ஸ் பைனாப்பிள் எசன்ஸ் சேர்க்கவும்.
- 4
இப்பொழுது மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சுவையான மற்றும் ஹெல்தியான ஹை புரோட்டின் திக் மில்க் ஷேக் தயாராகிவிட்டது. ட்ரை செய்து பாருங்கள் நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹெல்தியான முட்டை ரப்ஸ் (wraps)
இந்தவார கோல்டன் ஆப்ரான் பகுதியில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் நான் ரப்ஸ் மையமாக வைத்து ஹெல்தியாக செய்துள்ளோம் #goldenapron3 #book.


அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன்.


கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3


ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book


மில்லட் பாலக் கிச்சடி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் . அதில் இரண்டு முக்கியமான பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் நான் உபயோகித்து இரண்டு வார்த்தைகள் மில்லட் மற்றும் தால் இதை வைத்து அருமையான ஒரு மதிய உணவு கிச்சடி தயாரித்துள்ளார். #goldenapron3 #book


வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)


கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3


மில்க் ஷேக்
#goldenapron3


தலைப்பு : கேரட் மில்க் ஷேக்


தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன்


மேங்கோ மில்க் ஷேக்
#goldenapron3


பனானா மில்க் ஷேக்/ Banana milkshake recipe in tamil
#milk


தூத் போலி பெத (DHoth Poli Recipe in Tamil)
வெஸ்ட் பெங்கால் ஃபேமஸ் ரெசிபி#கோல்டன் ஆப்ரான் 2.o


பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
#GA4 தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது இதில் இரும்புச்சத்து உள்ளது இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்


பைனாப்பிள் கேசரி (pineapple kesari recipe in Tamil)
# book# அவசர சமையல்


ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்
#குளிர் உணவு#book


பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book


ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்
#குளிர்#goldenapron3


மில்க், பீனட் ட்ரை கலர் கட்லி
#tri இந்த ரெசிபி வேர்க்கடலையும் பால் பவுடரையும் வைத்து செய்தது மிகவும் சுவையாகவும் இருந்தது


வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
#book #goldenapron3


தேங்காய் பூ மில்க் ஷேக்(coconut flower milkshake recipe in tamil)
#HJ


கேரட் மில்க் ஷேக்(Carrot milk shake recipe in tamil)


டிரைபிருட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)
#GA4#week9#dry fruit #kids 2


டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)
#GA4 #milkshake #week4


ஹெல்திஆப்பிள் மில்க் ஷேக் (Apple Milk Shake Recipe In Tamil)
#பாலுடன்சமையுங்கள்


தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3


ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக்
# குளிர்#goldenapron3


ஆப்பிள் பேரிச்சம்பழம் மில்க் ஷேக் (Apple and dates healthy milk shake recipe in tamil)
# GA4 Week 4


சாக்லேட் வித் ரோஸ் மில்க் ஷேக்
#goldenapron3


இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11518620
கமெண்ட்