எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. மைதா 1 கப்
  2. சர்க்கரை 3/4 கப்
  3. தயிர் 1/4 கப்
  4. எண்ணெய் 1/4 கப்
  5. பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  7. பால் 1/2 ஸ்பூன்
  8. கண்டேன்ஸ்ட் மில்க் 1/2 கப்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    காய்ச்சிய பாலில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து எடுத்து கொள்ளவும் குக்கரை சூடு செய்து வைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    தயிர்,எண்ணெய்,மைதா மாவு, சர்க்கரை,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா உடன் ரோஸ் மில்க் பால் தேவையான அளவு கலந்து குக்கரில் 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

  3. 3

    கேக் ஆரிய உடன் ரோஸ் மில்க்,கண்டேன்ஸ்ட் மில்க் கலந்த கலவையை ஊற்றி அதனுடன் நறுக்கிய பதாம்,பிஸ்தா,ரோஜா இதழ் சேர்த்து அலங்கரித்து கொள்ளவும் சுவையான ரோஸ் மில்க் கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes