வாழைத்தண்டு மூங்தால் அரைச்சுவிட்ட கூட்டு

#vattaram-4 நாகர் கோவிலில் கூட்டு மிகவும் பிரபலம்.உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டை செய்தேன்.இதில் சேர்த்துள்ள வாழைத்தண்டு கிட்னியில் உள்ள கற்களை கரைப்பதற்கும் பயத்தம் பருப்பு குளிர்ச்சியையும் கொடுக்கின்றது. அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.நாகர் கோவிலில் தேங்காய் எண்ணெயில் சமைப்பது மிகவும் ஸ்பெஷல்.
சமையல் குறிப்புகள்
- 1
பயத்தம் பருப்பில் ம.தூள் உப்பு போட்டு வேகவைக்கவும்.
- 2
மோரில் சிறிது உப்பு சேர்த்து வாழைத்தண்டில் உள்ள நாரை நன்கு எடுத்து விட்டு பொடியாக நறுக்கி போடவும்.
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய் ப.மிளகாய் மிளகு சீரகம் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
- 4
பாதி பருப்பு வெந்ததும் வாழைத்தண்டில் உள்ள மோரை வடித்து விட்டு பருப்புடன் வேகவிடவும்.அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் தனி மிளகாய்தூள் உப்பு போடவும்
- 5
வாழைத்தண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதையும்சேர்த்து மூடி போட்டு
கொதிக்க விடவும் - 6
ஒன்று சேர கொதித்து கெட்டியானதும் பெருங்காயத்தூள் போட்டு இறக்கிவிடவும்.
- 7
கடாயில் தேங்காய் எண்ணெய் காய்ந்ததும் கடுகு உ.பருப்பு மிளகாய் கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும் வாழைத்தண்டு மூங்தால் அரைத்து விட்ட கூட்டு தயார்.
- 8
தேங்காய் எண்ணெயில் சமைப்பது நாகர் கோவிலில் ஸ்பெஷல்.வாழைத்தண்டில் நறுக்கிப் போட்ட மோரை வீணாக்காமல் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகமிக நல்லது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைக்காய் பருப்பு உசிலி


புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil


* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)


*மோர்க்களி*(mor kali recipe in tamil)


* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)


வாழைக்காய் பொடிமாஸ்


* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)


* கோங்கூரா தொக்கு* / gongura thokku recipe in tamil


வாழைக்காய் பொடி பொரியல்


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil


* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)


* பூசணிக்காய் மோர்க் குழம்பு *(poosanikkai mor kulambu recipe in tamil)


பாகற்காய் ஃப்ரை #colours2


உடைத்த அரிசியில் உப்புமா & பிடிக் கொழுக்கட்டை


*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)


ஆலூ மசாலா பொரியல். #kilangu


கோவக்காய் பொரியல்


பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil


ப்ளெயின் சால்னா


* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)


முளைக் கீரை தால். # combo 5


உருளை காரக்கறி. # combo 4


நிலக்கடலை குழம்பு(புளி)


* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)


*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)


விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t


* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)


செட்டிநாடு ரசம். #refresh1


*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)

கமெண்ட்