முளைக் கீரை தால். # combo 5

இது என்னுடைய சொந்த, வித்தியாசமான முயற்சி. ஜீரா ரைஸுக்கு காம்போ வாக கீரையில் தால் செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் பொருத்தமாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை சிறிது ம.தூள் உப்பு போட்டு குழைய வேக விட்டுக் கொள்ளவும்.
- 2
கடாயில் நறுக்கின கீரை, சர்க்கரை சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
- 3
கீரை பாதி வெந்ததும், ம.தூள் உப்பு போடவும். பின்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போடவும்.
- 4
ஒன்று சேர கொதித்ததும் வேக வைத்த பருப்பை போடவும். சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உ.பருப்பு மிளகாய் தாளித்து தாலில் கொட்டவும்.
- 5
மிகவும் வித்தியாசமான, "முளைக்கீரை தால்," தயார். ஜீரா ரைஸ், முளைக் கீரை தால், அட்டகாசம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil


* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)


பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil


ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)


வெந்தயக் கீரை பொரியல்


வாழைக்காய் பருப்பு உசிலி


* கொத்தவரங்காய் பொரியல்*


*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)


அரைக்கீரை பருப்பு, சாம்பார்(நோஆயில்)


கோவக்காய் பொரியல்


உருளை காரக்கறி. # combo 4


கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4


ஜீரா ரைஸ். # combo 5


வாழைத்தண்டு மூங்தால் அரைச்சுவிட்ட கூட்டு


#காம்போ-1 வெஜ்போகா-மணத்தக்காளி வத்தக்குழம்பு


டமேட்டோ கிரேவி


ஆனியன், தக்காளி பாத்


* கோங்கூரா தொக்கு* / gongura thokku recipe in tamil


வாழைக்காய் பொடிமாஸ்


பீன்ஸ் பருப்பு உசிலி


*கருப்பு திராட்சை சர்பத்*(grapes sarbath recipe in tamil)


செட்டிநாடு ரசம். #refresh1


சேப்பங்கிழங்கு மோர்குழம்பு


கத்தரிக்காய் ஸ்டஃப்டு பொரியல்


*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


ப்ளெயின் சால்னா


ஈஸி ஆலூ கிரேவி #magazine3


*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)


உடைத்த அரிசியில் உப்புமா & பிடிக் கொழுக்கட்டை

கமெண்ட்