சமையல் குறிப்புகள்
- 1
நல்லெண்ண ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, இலை, பூ, சீரகம், சோ ம்பு சேர்த்து தாளிக்கவும். 1 நிமிடம் கழித்து மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
- 2
மிளகாய் கருகும் முன் வெங்காயம் சேர்த்து கொள்ளவும், பொன் நிறம் வந்த பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
இப்போது கறி சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் புளி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மட்டன் தண்ணீர் விடும். பிறகு 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும். 2 குவளை சுடு தண்ணீர ஊற்றி திறந்து வைத்து வேகவிடவும். - 4
30-40 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வற்றி கறி வெந்து தனியாக வரும். இப்போது தீயை குறைத்து, மிளகு சீரக தூள் சேர்த்து, பூண்டு இடிச்சு சேர்த்து இறக்கவும். சுவையான மட்டன் சுக்கா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சுக்கா


மட்டன் வறுவல்


மட்டன் வருவல்


மட்டன் சுக்கா


செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி


மட்டன் சுக்கா


மட்டன் சுக்கா பிரியாணி


மட்டன் சுக்கா


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)


சேனை சுக்கா (Senai sukka)


மட்டன் சுக்கா வறுவல் (Mutton sukka varuval recipe in tamil)


மட்டன் சுக்கா


மட்டன் சுக்கா வறுவல்


மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)


மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)


மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)


மட்டன் நெஞ்செலும்பு சூப்


காளான் ரைஸ் (Kaalaan rice recipe in tamil)


மட்டன் சூப் (Mutton soup recipe in tamil)


மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)


காலிஃப்ளவர் சுக்கா


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


மட்டன் சிந்தாமணி


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)


மட்டன் சுக்கா


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


மட்டன் சுக்கா


கிச்சடி சம்பா பிரியாணி/ samba biriyani receip in tamil

கமெண்ட்