சமையல் குறிப்புகள்
- 1
ஜெலட்டின் ஓடு சிறிதளவு வெந்நீர் கலந்து வைக்கவும்.அதைபோல நெஸ் காபியுடனும் 3 மேஜைக்கரண்டி வெந்நீர் கலந்து வைக்கவும்.
- 2
ஒர் அகன்ற பாத்திரத்தில் 3 முட்டை மஞ்சள் கருவுடன்,2 கப் பால் மற்றும் 2 கப் கன்டன்ச்ட் மில்க் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.
- 3
இத்துடன் கலந்து வைத்த ஜெலட்டின் மற்றும் காபி கலவையையும் சேர்க்கவும்.பின்பு இதை டபுள் பாய்ல் முறையில் நன்றாக காய்ச்சி அத்துடன் 50 கிராம் நறுக்கிய சாக்லேட் துண்டுகளை சேர்த்து கரைத்து, இக்கலவை சற்று கெட்டியானதும் சட்டியை விட்டு வெளியே எடுத்து நன்றாக ஆரவிடவும்.
- 4
மற்றொரு பாத்திரத்தில் 3 முட்டை வெள்ளை கருவை
நன்றாக அடித்து கொள்ள வும்.அது பார்க்க ☁️ மேகம் போல் இருக்கும். - 5
மற்றொரு பாத்திரத்தில் 1½
கப் விப்பிங் க்ரீம் எடுத்து அதை நன்றாக அடித்து கொள்ள வேண்டும். - 6
நன்றாக அடித்து வைத்துள்ள முட்டையை மற்றும் விபிங் க்ரீமை ஒன்றன் பின் ஒன்றாக ஆரிய காபி முட்டை கலவையுடன் போல்டிங் முறையில் சேர்க்கவும். பின்பு இதை வேறொரு தட்டையான பாத்திரத்தில் மாற்றவும்.
- 7
இதற்கு மேல் நறுக்கிய சாக்லேட் மற்றும் பாதாம் / முந்திரி பருப்பு துண்டுகளை தூவி க்ளிங் ரேப் போட்டு விட்டு,குளிர் சாதன பெட்டியில் 6 மணி நேரம் வைக்கவும்.பின்பு வெளியில் எடுத்து சிறிய துண்டாக வெட்டி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

டல்கோனா காபி


இத்தாலியன் பீட்சா (italian pizza recipe in tamil)


கஸ்டர்டு ஐஸ் கிரீம்


பாதாம் புட்டிங் (Badam Pudding Recipe in Tamil)


ரவை பாயாசம்


காபி பிஸ்கட் புடிங்


🎂பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)🎂


கோதுமை பர்ஃபி


சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)


பாரம்பரியம் மிக்க வரகரிசி பாயசம்


சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)


தியா சாக்கோ டார்ட் (Diya choco tart)


ரவா தோசை


கண்டன்ஸ்டு மில்க் பால்ஸ் (பன்)


கோதுமை கார்லிக் நான்


பன்னீர் புர்ஜி


ஹோட்டல் சரவணபவன் ஸ்டைல் மினி மீல்ஸ்


மாம்பழ வெண்ணிலா புட்டிங் (Mango vannila pudding recipe in tamil)


குணாஃபா


இடியாப்பம்(idiyappam recipe in tamil)


மஸ்க் மெல்லோன் ஐஸ்கிரீம்


கம்பு சுண்டல்


எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்


அவகேடோ பேரீட்சை ஐஸ்கிரீம்


பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்(butter scotch icecream recipe in tamil)


ஸ்வீட் சேமியா(sweet semiya recipe in tamil)


முட்டை மக்ரூன்


தேங்காய் மலாய் பர்பி


அவகாடோ ஐஸ் கிரீம்


ஜவ்வரிசி ப்ரூட்ஸ் கஸ்டர்ட் (javvarisi recipe in tamil)

கமெண்ட் (2)