எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 நபர்
  1. 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  2. தேவையானஅளவு எண்ணெய்
  3. ஒரு ஸ்பூன் உளுந்து
  4. ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
  5. சிறிதளவுகடுகு
  6. சிறிதளவுகருவேப்பிலை
  7. 2 பச்சை மிளகாய்
  8. 200 கிராம் பெரிய வெங்காயம்
  9. 200 கிராம் தக்காளி
  10. தேவையானஅளவு உப்பு
  11. சிறிதளவுமஞ்சள்தூள்
  12. தேவையானஅளவு தண்ணீர்
  13. சிறிதளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து கடலைப்பருப்பு சேர்க்கவும்

  2. 2

    சிறிதளவு கடுகு ஒரு இணுக்கு கறிவேப்பிலை பச்சை மிளகாய் நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    200 கிராம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி பிறகு தக்காளி சேர்த்து கொள்ளவும்

  4. 4

    குக்கரில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை நறுக்கி சிறிதளவு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்

  5. 5

    வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து அத்துடன் சேர்த்துக் கொள்ளவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    நன்கு கொதிக்கவிட்டு பிறகு இறக்கிய பின் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.... பூரி கிழங்கு மசாலா ரெடி......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes

More Recommended Recipes