எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
2 பேர்கள்
  1. 2கப்ராகிமாவு
  2. 2கப்தோசைமாவு
  3. அரை கப்முருங்கைக்கீரை
  4. 1பச்சைமிளகாய்
  5. அரைஸ்பூன்சீரகம்
  6. 1வரமிளகாய்
  7. 4மிளகு
  8. 4பூண்டு பல்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1காரட்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முருங்கைக் கீரை, பச்சைமிளகாய்,வர மிளகாய், மிளகு, சீரகம்இவைகளைஅரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    தோசை மாவுடன் ராகிமாவு, முருங்கை சாறு, உப்பு சேர்த்துகரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வாணலியைஅடுப்பில்வைத்துதோசைஊற்றி காரட்டைகட் பண்ணிதோசை மேல் அலங்கரிக்கவும்.specialசட்னி வைத்துசாப்பிடவும்.

  4. 4

    ஸ்பெஷல் சட்னி-தேங்காய்,சின்னவெங்காயம்புளி, வரமிளகாய்,உப்பு,வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்த சட்னி.தாளிக்க வேண்டாம்.ராகி தோசை ரெடி.

  5. 5

    🙏😊நன்றி மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes