முருங்கைக்கீரை ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப் ராகி மாவு
  2. அரை கப் பச்சரிசி மாவு
  3. ஒரு கப் அரைத்த உளுந்த மாவு
  4. 400 ml தண்ணீர்
  5. ஒரு ஸ்பூன் உப்பு
  6. ஒரு ஸ்பூன்உப்பு
  7. அரைக் கப் முருங்கைக்கீரை
  8. 1நறுக்கிய பெரிய வெங்காயம்
  9. 3பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  10. அரை ஸ்பூன் சீரகம்
  11. தேங்காய் சட்னி
  12. அரை மூடி துருவிய தேங்காய்
  13. நான்கு ஸ்பூன் உடைத்த கடலை
  14. 4பச்சை மிளகாய்
  15. ஒரு துண்டு இஞ்சி
  16. சிறிதளவுகருவேப்பிள்ளை
  17. சிறிதளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு பச்சரிசி மாவு உளுந்து மாவு முருங்கைக்கீரை நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது சீரகம் உப்பு சேர்த்து 400ml தண்ணீர்விட்டு நன்கு மாவை கரைத்து தோசை கல்லில் ஊற்றி கடலை எண்ணெய் சேர்த்து தோசை இரு புறமும் திருப்பிப் போட்டு நன்கு வேக வைக்கவும்.. தோசை தயாராகிவிட்டது...
    (முருங்கைக் கீரை நம் உடலுக்கு தேவையான அளவு சக்தியை தருகிறது மற்றும் இந்த கொரோனா காலத்தில் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது).

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் உடைத்த கடலை இஞ்சி பச்சை மிளகாய் உப்பு கருவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக சட்னி அரைத்து வைத்துக் கொள்ளவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
அன்று

Similar Recipes

More Recommended Recipes