கார கொழுக்கட்டை (kaara kolukkatai recipe in tamil)

Shyamala Senthil @shyam15
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி கழுவி 2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்து தேங்காய் துருவல் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 2
கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கடலை பருப்பு,வரமிளகாய்,முந்திரி,பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.அதில் அரைத்த மாவை சேர்த்து கிளறவும்.இட்லி பாத்திரத்தில் ஆவியில் பிடி கொழுக்கட்டையாக பிடிக்கவும்.
- 3
7 நிமிடம் வெந்ததும் கார கொழு க்கட்டை ரெடி 😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது .


விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத


அவுல் கார கொழுக்கட்டை (Aval kaara kolukattai recipe in tamil)
#steam


கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.


கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.


கார கொழுக்கட்டை
#ebook


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
#steam


கார அடை(kara adai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#steam


வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள்.


அரிசி மாவு கார கொழுக்கட்டை (Arisi maavu kaara kolukattai recipe in Tamil)


கார தோசை (Kaara dosai recipe in tamil)
#GA4


சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#book#arusuvaifood2


அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)
#GA4#week7 - breakfast


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#steam


கார கச்சாயம் (Kaara kachaayam recipe in tamil)
#jan1 #jan1


கார பணியாரம் (Kaara Paniyaram Recipe in Tamil)
#everyday3


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney


காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம்.


வெஜிடபிள் கொழுக்கட்டை/Vegetable kolukkattai
#Grand2


மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄


தாலிச்ச கார கொழுக்ட்டை (Thaalicha kara kolukattai recipe in tamil)
#steam


கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)
#arusuvai6


கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)
#arusuvai2இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன்.


கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed


பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5


கார சட்னி (Kaara chutney recipe in tamil)
சிவப்பு சட்னி#Chutney


வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5


தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை
#COLOURS3ஸ்ரீதருக்காக மணி கொழுக்கட்டை செய்தேன். எனக்கும் விருப்பம் நல்ல சுவை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11491802
கமெண்ட்