கேரட் சலாட் (Carrot salad)🥕🥗

சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.
#Colours1
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை நன்கு கழுவி, தோல் சீவி, துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய்,மல்லி இலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- 4
பின்னர் ஸ்டவ் ஆஃப் செய்துவிட்டு துருவி வைத்துள்ள காரட்டை சேர்த்து கலக்கவும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.எல்லாம் சேர்த்து நன்கு கலந்து,ஒரு பௌலில் சேர்த்து நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
- 6
இந்த சுவையான காரட் டையட் இருக்க விரும்புபவர்கள் ஒரு கப் எடுத்துக் கொண்டால் போதும். எல்லோரும் சாதத்துடன் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 7
கண்கவர் வண்ணம் கொண்ட இந்த காரட் சாலட் அனைவரும் செய்து சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)


முந்திரி கேரட் மசாலா சாதம் (Cashew nut Carrot masala rice)


கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)


இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)


தக்காளி,கேரட் சட்னி (Tomato carrot chutney)


கேரட் பொட்டுக்கடலை வடை (Carrot and RoastedGram Wadaa) (Carrot po


கொண்டக்கடலை 🥗 சாலட் (Kondakadalai salad recipe in tamil)


கேரட் அல்வா (Carrot halwa)🥕


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)


கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)


"கேரட் பொறியல்"(Carrot Poriyal).


சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)


கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)


பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)


ராகி கார கொழுக்கட்டை


கேரட் ஜூஸ்


மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)


கேரட் துருவல்


கேரட் ஃப்ரை (Carrot 🥕 fry)


கேரட் பர்பி🥕


மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)


கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕


கேரட் ஹல்வா#GA4#week3


கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)


கேரட் சட்னி🥕🌶️


புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)


கேரட் பொரியல்


கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)


*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)

கமெண்ட் (4)