சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து தோள் நீக்கி அதை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பூண்டு பல், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இதில் நறுக்கி முட்டையை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 4
கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி 2 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான தக்காளி எக் மசாலா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ப்ரஷ் கீரிம் சிக்கன் மசாலா (Fresh Cream Chicken Masala Recipe in Tamil)
#everyday2


சுரைக்காய் கோஃப்தா கறி
#நாட்டு#goldenapron3#book


தக்காளி முட்டை தொக்கு
#arusuvai4


வால்நட் பன்னீர் மசாலா
#walnuttwists


சுட்ட கத்திரிக்காய் மசியல் (Sutta Kathrikai masiyal Recipe in tamil)
#everyday2


மிக்ஸ்டு சப்ஜி
#goldenapron3#book


வால்நட் மசாலா ஆம்லெட்
#walnuttwists


சுவையான சென்னா மசாலா (suvaiyana chenna masala Recipe in Tamil)
#chefdeena


சோயா சங்ஸ் மசாலா (Soya chunks masala Recipe in Tamil)
#nutrient3


சிம்பிள் சிக்கன் கிரேவி (Simple chicken Gravy Recipe in Tamil)
#chefdeena


உருளைக்கிழங்கு மசாலா (Urulaikilangu Masala Recipe in tamil)
#everyday2


எக் மக்ரோனி
#wdகுக்பேட் தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..


முட்டை மசாலா பிரட்டல் (Egg masala mix recipe in tamil)
#CF1


மலாய் கோஃப்தா(malai kofta recipe in tamil)
#magazine3


முட்டை மசாலா பிரட்டல் (Muttai masala pirattal recipe in tamil)
#family#nutrient3


சிக்கன் மசாலா
#everyday2


தால் பாலக் (Dhal palak Recipe in Tamil)
#myfirstrecipe #chefdeena


மசாலா இட்லி (masala idli recipe in Tamil)
#அவசர


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4


ஆலு பாலக் பொரியல் (Aloo Palak Poriyal Recipe in Tamil)
#chefdeena


முட்ட ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#kerala#photo


பனீர் பட்டர் மசாலா(paner butter masala recipe in tamil)


பச்சை பட்டாணி பொரியல்
#everyday2


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)
#arusuvai2#goldenapron3


ஃபிஷ் பொடிமாஸ்
#everyday2


நாட்டு கோழி மசாலா பிரட்டல் (Naatu Kozhi Masala Piratal Recipe in Tamil)
#everyday2


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)
#book#chefdeena


இறால் மசாலா (Iraal masala recipe in tamil)
#GA4


தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி / panner curry receip in tamil
#milk


மரவள்ளி கிழங்கு முட்டை கறி (tapioca egg curry Recipe in Tamil)
#chefdeena

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14827630
கமெண்ட்